அதிகாரிகளை எச்சரித்த: ஆட்சியர்

57பார்த்தது
அதிகாரிகளை எச்சரித்த: ஆட்சியர்
அதிகாரிகளை எச்சரித்த: ஆட்சியர்

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆட்சியா தலைமையில் நடந்த குறைதீர் முகாமில் சில துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் வருகை தராமல் துறை சார்ந்த அதிகாரிகளை மட்டும் அனுப்பி வைப்பதாக கூறப்படுகிறது.

இதனால் கோவம் அடைந்த மாவட்ட ஆட்சியர் சங்கீதா உயர் அதிகாரிகள் கூட்டங்களில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் எனவும் இனிமேல் இதுபோன்று குறைதீர் முகாமில் கலந்து கொள்ளாமல் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி