நோட்டு புத்தகம் வழங்கும் விழா

75பார்த்தது
நோட்டு புத்தகம் வழங்கும் விழா
நோட்டு புத்தகம் வழங்கும் விழா

மதுரை யானைமலை ஒத்தக்கடையில் ராஜ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளை மற்றும் யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கும் விழா ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற எல் இ டி சிலம்பம் சுற்றி அச்சீவ்மென்ட் விருது பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது இதில் மாணவ மாணவிகள் பள்ளி ஆசிரியர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஊராட்சி மன்ற அதிகாரிகள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி