மதுரை மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு பயிற்சி

58பார்த்தது
மதுரை மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு பயிற்சி
மதுரை மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு பயிற்சி

மதுரை மாவட்டத்தை புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் வாயிலாக 100% எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக முன்னேற்றும் நோக்கில் நடப்பு கல்வி ஆண்டில் 27, 119 பயனாளிகளுக்கு முதல் கட்டமாக எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் அடிப்படை வாழ்வியல் திறன் பயிற்சி கடந்த மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் 1653 எழுத்தறிவு மையங்களில் மையத்திற்கு ஒருவர் வீதம் 1653 தன்னார்வலர்கள் கற்பிக்கத் தொடங்கியுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி