மாடக்குளம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரம்

56பார்த்தது
மாடக்குளம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரம்
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாடக்குளம் கிராமத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர் சத்யா தேவி மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாடக்குளம் கிராமப் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்தி