மோடி பதவியேற்பு சிறப்பு பூஜை

54பார்த்தது
மோடி பதவியேற்பு சிறப்பு பூஜை
மோடி பதவியேற்பு சிறப்பு பூஜை

மதுரை பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற நரேந்திர மோடியின் பதவியேற்பு கொண்டாத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம் வாலாந்தூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மதுரை மேற்கு மாவட்ட ஸ்மார்ட் அப் தொழில் முனைவோர் பிரிவு பாஜக மாவட்ட தலைவர் ஆர். பிரகாஷ் தலைமையில் சிறப்பு பூஜை மற்றும் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

ஏராளமான பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக பங்கேற்று வாழந்தூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் வழிபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி