மீனாட்சியம்மன் கோயில்: ஆடிமுளைக்கொட்டு உற்சவம்

81பார்த்தது
மீனாட்சியம்மன் கோயில்: ஆடிமுளைக்கொட்டு உற்சவம்
மீனாட்சியம்மன் கோயில்: ஆடிமுளைக்கொட்டு உற்சவம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடிமுளைக்கொட்டு உற்சவம் வரும் ஜூலை 4ம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

விவசாயம் வளம் பெறவும் நாடு செழிக்கவும் வகை செய்யும் ஐதீகத்தில் ஆடு முளைக்கொட்டு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

விழாவின் 7ம் நாளான ஜூலை 11ஆம் தேதி இரவு உற்சவர் சன்னதியில் அம்மன் சுவாமி மாலை மாற்றும் வைபவம் நடைபெறும் என மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி