பள்ளி மாணவர்களை வரவேற்ற மேயர்

65பார்த்தது
பள்ளி மாணவர்களை வரவேற்ற மேயர்
மதுரை மாநகராட்சி சுந்தரராஜபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பள்ளி திறக்கும் முதல்நாளன்று புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவ, மாணவிகளை மேயர் இந்திராணி பொன்வசந்த் இன்று (10. 06. 2024) வரவேற்றார்கள்.

இந்த நிகழ்வில் மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் ரகுபதி ஆகியோர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி