மதுரை பூசந்தை விலை நிலவரம்; வியாபாரிகள் கருத்து

78பார்த்தது
மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் பூக்கள் விலை நிலவரங்கள் பின்வருமாறு, மதுரை மல்லிகை ரூ. 1500, முல்லை ரூ. 800, பிச்சி ரூ. 600, சம்பங்கி ரூ. 300, நாட்டு சம்பங்கி ரூ. 500, செவ்வந்தி ரூ. 100, பட்டன் ரோஸ் ரூ. 300, பன்னீர் ரோஸ் ரூ. 200 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆவணி கடைசி முகூர்த்தம் என்பதால் இன்றும் (செப்.,14) நாளையும் (செப்.,15) இதே விலை நிலவரம் நீடிக்கும் என வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி