மதுரை: நாளை இந்தப் பகுதிகளில் மின்தடை

84பார்த்தது
மதுரை: நாளை இந்தப் பகுதிகளில் மின்தடை
நாட்டார்மங்கலம் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் நாட்டார்மங்களம் துணை மின் நிலைய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ஜூன் 11ஆம் தேதி(நாளை) மின்தடை மேற்கொள்ளப்படுகின்து. அதன்படி, நாட்டார்மங்கலம், செங்கோட்டை, தட்சனேந்தல், இல்லாவி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, இடையபட்டி, மற்றும் அதற்குட்பட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை மேற்கொள்ளப்படும் என மதுரை கிழக்கு செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.