ஜல்லிக்கட்டு தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.

1039பார்த்தது
ஜல்லிக்கட்டு தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.
இந்தாண்டு 2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் தேதிகள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவனியாபுரத்தில் 15ம் தேதி, பாலமேட்டில் 16ம் தேதி, அலங்காநல்லூரில் 17ம் தேதி அன்று ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி