ஜெயலலிதா உருவம் கொண்ட கேக் சிலை திறப்பு.!

81பார்த்தது
தேர்தல் அலுவலகத்தில் 6. 5 அடி உயரமுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவம் கொண்ட கேக்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்தநாள் அன்று கடந்த 23. 02. 2024 ல் மதுரை நரிமேடு பகுதியில் இருக்கக்கூடிய சரவணா மருத்துவமனையில் 300 கிலோ எடையில் 6. 5 அடி உயரம் உள்ள ஜெயலலிதா உருவம் கொண்ட கேக் தயாரிக்கப்பட்டு கலாம் உலக சாதனை புத்தக நிறுவனத்தினர்

இதை உலக சாதனையாக அங்கீகரித்த நிலையில் மதுரை மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அலுவலகத்தை 6. 5 அடி உள்ள கேக் சிலை மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி