புனித வெள்ளியின் முக்கியத்துவம் என்ன தெரியுமா?

83பார்த்தது
புனித வெள்ளியின் முக்கியத்துவம் என்ன தெரியுமா?
மனித குலத்தின் பாவங்களுக்காக இயேசு கிறிஸ்து சிலுவையில் உயிர் தியாகம் செய்தார் என்று கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியை கடைபிடிக்கின்றனர். இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளி அல்லது துக்க வெள்ளி என்று அழைக்கப்படுகிறது. இயேசு இறந்த நாள் புனித வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்தவர்கள் விரதம் இருந்து கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். தேவாலயத்திற்குச் சென்று பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். அவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். இதன் மூன்றாவது நாளில் இயேசு பிரான் உயிர்தெழுவதாக நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்தி