முப்பெரும் சட்டங்கள் குறித்த விளக்க கூட்டத்தில் எஸ். பி.

69பார்த்தது
முப்பெரும் சட்டங்கள் குறித்த விளக்க கூட்டத்தில் எஸ். பி.
மதுரை மாவட்ட காவல்துறையினருக்கு புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்த சட்ட விளக்கப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.

இந்தியா முழுவதும் புதிய முப்பெரும் சட்டங்கள் 01. 07. 2024 அன்று முதல் அமலுக்கு வர உள்ள நிலையில் காவல்துறையினருக்கு புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்து பயிற்சியளிக்கும் விதமாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் இ. கா. ப. , அவர்களின் தலைமையில் மதுரை மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி