தொழில் போட்டியில்: ஒருவர் மீது: தாக்குதல்

70பார்த்தது
தொழில் போட்டியில்: ஒருவர் மீது: தாக்குதல்
தொழில் போட்டியில் ஒருவர் மீது தாக்குதல்

மதுரை குன்னத்தூர் சத்திரத்தில் வளையல் கடை நடத்தி வருபவர் சிக்கந்தர் 45 இவருக்கும் அருகில் வளையல் கடை நடத்தி வரும் ரமேஷ் என்பவருக்கும் தொழில் போடி இருந்துள்ளது நேற்று இருவரும் திடீரென ஏற்பட்ட தகராறில் ரமேஷ் அவர் சகோதரர் திருப்தி இருவரும் சேர்ந்து சிக்கந்தரை கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து சிக்கந்தர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி