நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் போராட்டம்

51பார்த்தது
நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் போராட்டம்
நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் போராட்டம்


மதுரையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சாலை பணியாளர் சங்கத்தினர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் 41 மாத பணி நீக்க காலத்தின் பணி காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஏராளமான தமிழ்நாடு துறை பணியாளர் சங்கத்தினர் சாலை பணியாளர் சங்கத்தினர் ஏராளமான பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி