டெங்கு காய்ச்சலா? இந்த ஒரு கஷாயம் போதும்.!

83பார்த்தது
டெங்கு காய்ச்சலா? இந்த ஒரு கஷாயம் போதும்.!
டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கஷாயம் மற்றும் பப்பாளி இலைச்சாறுகள் நல்ல பலனை அளிக்கின்றன. இவற்றுடன் கருந்துளசி கஷாயமும் நல்ல பலன் அளிக்கிறது. கருந்துளசியை ஒரு கைப்பிடி எடுத்து கழுவி சுத்தம் செய்து 2 டம்ளர் நீரில் போட்டு கொதிக்க விடவும். கொதித்து வரும் பொழுது 1 ஸ்பூன் சீரகம், 5 மிளகு, 2 கிராம்பு சேர்த்து வடிகட்டி தேன் 2 ஸ்பூன் கலந்து காலை மாலை பருகி வரலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு காய்ச்சலில் இருந்தும் குணமடைய வைக்கிறது.

தொடர்புடைய செய்தி