நந்தி வாகனத்தில் மீனாட்சி அம்மன்
By pandian 51பார்த்ததுநந்தி வாகனத்தில் மீனாட்சி அம்மன்
மதுரை மீனாட்சி சுந்தரர் திருக்கோவில் மாசி திருவிழா கடந்த 15ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் துவங்கிய நடைபெற்று வருகிறது.
அருள்மிகு மீனாட்சி அம்மன், அருள்மிகு சுந்தரேஸ்வரர் நந்தி வாகனத்திலும், யாழி வாகனத்திலும் சித்திரை வீதியில் உலா வந்தனர்.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மீனாட்சி அம்மன் தரிசித்தனர்.