பொதுத்தேர்வு: மதுரை மாநகரில் மின்தடை இருக்காது

5361பார்த்தது
பொதுத்தேர்வு: மதுரை மாநகரில் மின்தடை இருக்காது
மதுரை பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவதன் காரணமாக இன்று (20.02.2024) முதல் வரும் ஏப்ரல் 8-தேதி வரை மதுரை மாநகரில் மின்தடை இருக்காது என மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பொதுத்தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ மாணவியர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின் வாரியத் துறை தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பொதுமக்களும் மாணவ மாணவியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி