காந்தியடிகளின் சுதேசி, பொருளாதாரம் மற்றும் அகிம்சை

76பார்த்தது
காந்தியடிகளின் சுதேசி, பொருளாதாரம் மற்றும் அகிம்சை
மதுரை மருத்துவக் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியரும், ; மூத்த காந்தியவாதிகள் பேரா. கந்தசாமி பேரா, அருணாச்சலம் ஆகியோரிடம் காந்தியத்தை கற்றவரும்; மதுரை மாவட்ட கிளினிக்கல் ஆய்வக சங்கத்தின் கௌரவ தலைவருமான பேராசிரியர் எஸ். செல்லம் அவர்கள் "காந்தியடிகளின் சுதேசி, பொருளாதாரம் மற்றும் அகிம்சை" குறித்து தியாகராஜர் கல்லூரியின் இளங்கலை தமிழ் படிக்கும் மாணவர்களிடம் உரையாற்றினார்.

டேக்ஸ் :