மதுரையில் தமிழக வெற்றி கழக முதல் மாநாடு

67பார்த்தது
மதுரையில் தமிழக வெற்றி கழக முதல் மாநாடு
மதுரையில் தமிழக வெற்றி கழக முதல் மாநாடு

மதுரையில் தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று 550 பேருக்கு தையல் மிஷின் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு வெற்றி கழக மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழங்கினார்.

பின்னர் செய்தியார்களை சிந்தித்தவர் தமிழக வெற்றிக். கழக முதல் மாநாடு மதுரையில் நடைபெற உள்ளதாக தெரிவித்தவர் மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.


இந்த செய்திகள் சந்திப்பின் போது ஏராளமான விஜய் ரசிகர்கள் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

டேக்ஸ் :