பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

76பார்த்தது
மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனுக்கு எதிராக பாஜக இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பாராளுமன்றத்தில் உள்ள செங்கோலை கொச்சைப்படுத்தும் வண்ணம் பேசியதாக கூறி மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே இருக்கக்கூடிய திருவள்ளுவர் சிலை அருகே பாஜக இளைஞரணி சார்பாக 200க்கும் மேற்பட்டவர்கள் கைகளில் பதாகைகள் ஏந்தியவாறு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி