அமைச்சரின் தந்தைக்கு கவுன்சிலர்கள் மரியாதை

67பார்த்தது
அமைச்சரின் தந்தைக்கு கவுன்சிலர்கள் மரியாதை
அமைச்சரின் தந்தைக்கு கவுன்சிலர்கள் மரியாதை

மதுரையில் அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜனின் தந்தையும் முன்னாள் சட்டப்பேரவை தலைவருமான பி. டி. ஆர். பழனிவேல்ராஜனின் நினைவு நாளை முன்னிட்டு அவரது இல்லத்தில் நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இதில் பங்கேற்ற 79வது மாமன்ற உறுப்பினர் லக்ஷிகா ஸ்ரீ உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் பலர் முன்னாள் சபாநாயகர் பிடிஆர் பழனிவேல்ராஜனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் அவர்களுடன்
அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார்.

இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் பி டி ஆர் பழனிவேல் ராஜன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி