சாலையில் அமர்ந்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

64பார்த்தது
சாலையில் அமர்ந்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
சாலையில் அமர்ந்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே காங்கிரஸ் கட்சியினர் இன்று மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத்தைக் கண்டித்து நகர தலைவர் கார்த்திகேயன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது அப்பகுதியில் பேருந்துகளை இயக்கியதால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் சாலை நடுவே சிறிது நேரம் அமர்ந்து கோஷங்களை உறுப்பினர் எழுப்பினர், பின்னர் போலீசார் சமாதானபடுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் ஆர்ப்பாட்டம் பிரச்சனை இன்றி நிறைவு பெற்றது.

தொடர்புடைய செய்தி