பாஜகவினர் மீது தாக்குதல் வேட்பாளர் கண்டனம்

52பார்த்தது
பாஜகவினர் மீது தாக்குதல் வேட்பாளர் கண்டனம்
பாஜகவினர் மீது தாக்குதல் வேட்பாளர் கண்டனம்

மதுரை பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்ற பாஜகவினர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு மதுரை பாஜக வேட்பாளர் சீனிவாசன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

நேற்று மேலூரில் பிரச்சாரத்திற்கு சென்ற பாஜகவினர் மீது விடுதலைச் சிறுத்தைகள் தாக்குதல் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பாஜக அவர்களை நேரில் சந்தித்து வேட்பாளர் சீனிவாசன் ஆறுதல் கூறியனார்.

இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார் மாநகர் பாஜக தலைவர் மகா சுசிந்திரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் மற்றும் பாஜக கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி