மதுரையில் அமைச்சரை சந்தித்த கருஞ்சட்டை படையினர்

58பார்த்தது
மதுரையில் அமைச்சரை சந்தித்த கருஞ்சட்டை படையினர்
மதுரையில் அமைச்சரை சந்தித்த கருஞ்சட்டை படையினர்

மதுரையில் தனியார் மண்டபத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மரியாதை நிமித்தமாக கருஞ்சட்டை படை சேனல் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் அண்ணாதுரை ஆகியோர் நேற்று சந்தித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கருஞ்சட்டை படை சேனல் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் அண்ணாதுரை ஆகியோர் சந்தித்தனர் இந்த நிகழ்வில் கருஞ்சட்டை படை சேனல் மணியமுதன் அமைச்சருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் கருஞ்ட்டை படை சேனல் நிர்வாகிகள் ஊழியர்கள் ஏராளமான பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி