ஆட்டோ மீது பைக் மோதி விபத்து

56பார்த்தது
ஆட்டோ மீது பைக் மோதி விபத்து
ஆட்டோ மீது பைக் மோதி விபத்து

மதுரை காளவாசல் பகுதியில் ஹார்வி பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் 21 என்ற இளைஞர் பைக்கில் நேற்று மாலை காளவாசல் நோக்கி சென்று கொண்டிருந்த போது போடி லைன் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது பைக் மோதியதில் இளைஞர் சந்தோஷ் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார் அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த விபத்தால் சுமார் அரை மணி நேரம் அப்பகுதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி