நாய்களோடு நெருக்கம் வேண்டாம்.. இந்த கிருமி பரவும்

58பார்த்தது
நாய்களோடு நெருக்கம் வேண்டாம்.. இந்த கிருமி பரவும்
பச்சையாக, சரியாக சமைக்கப்படாத முட்டை, இறைச்சி, பால் ஆகியவற்றால் மட்டுமே சால்மோனெல்லா என்ற பாக்டீரியா கிருமி உடலுக்குள் செல்லும் என நம்பப்பட்டு வந்தது. ஆனால் அமெரிக்காவின் பல்கலைக்கழகம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில், வீட்டில் வளர்க்கப்படும் நாய்களிடமிருந்து இது மனிதர்களுக்கு பரவும் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாக்டீரியா தாக்கினால் கடுமையான குடல் பாதிப்புகள், வாந்தி, தலைவலி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி