11 மாநிலங்களை வளப்படுத்தும் இந்தியாவின் பெரிய நதி எது?

75பார்த்தது
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி மலையில் உருவாகும் நதி தான் கங்கை. இது இந்தியாவின் புனித நதியாகவும் விளங்கி வருகிறது. கங்கையானது தனது துணை நதிகளுடன் சேர்ந்து சுமார் 11 மாநிலங்களை வளப்படுத்துகிறது. இந்த நதியின் மொத்த நீளம் 2525 கி.மீ ஆகும். ஹூக்ளி, பத்மா என இரு ஆறுகளாக பிரிந்து முறையே மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் வழியாகச் சென்று வங்காள விரிகுடாவில் கலக்கிறது. வங்கதேசத்தில் கங்கை நதி பத்மா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. 

நன்றி: Yadhav Varma Talks

தொடர்புடைய செய்தி