பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு குட்நியூஸ்

50பார்த்தது
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு குட்நியூஸ்
தமிழகத்தில் 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை முன்னிட்டு தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி வரையும், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 05ஆம் தேதி தொடங்கி மார்ச் 27ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 03ஆம் தேதி தொடங்கி மார்ச் 25ஆம் தேதி முடிவடைகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி