சவுக்கு சங்கரின் ஜாமின் ஒத்திவைப்பு

78பார்த்தது
சவுக்கு சங்கரின் ஜாமின் ஒத்திவைப்பு
யூடியூப்பர்
சவுக்கு சங்கரின் ஜாமினை ஜூன் 13 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மதுரை தேனியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைதாகி உள்ள யூடியூப்பர் சவுக்கு சங்கர் தனக்கு ஜாமீன் வழங்க கோரி 2-வது முறையாக மதுரை போதை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இன்று விசாரணைக்கு வந்த இந்த மனு மீதான விசாரணையை வரும் ஜூன் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி செங்கமலச் செல்வன் உத்தரவிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி