வாழ்த்துக்கள் தெரிவித்து அறிவுரை கூறிய நடிகர் சூரி

63பார்த்தது
வாழ்த்துக்கள் தெரிவித்து அறிவுரை கூறிய நடிகர் சூரி
கருடன் திரைப்பட வசனத்தை நடித்து தந்தையின் யூட்யூப் தளத்தில் பதிவேற்றம் செய்து அசத்திய திருவண்ணாமலை சேர்ந்த பள்ளி மாணவன் - வாழ்த்துக்கள் தெரிவித்து அறிவுரை கூறிய நடிகர் சூரி


மதுரை சேர்ந்த நகைச்சுவை நடிகரும் புரோட்டா சூரி என்று அழைக்கப்பட்ட நடிகர் சூரி விடுதலை திரைப்படத்திற்கு பிறகு கதையின் நாயகனாக நடித்து வெற்றிகரமாக தமிழகம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கக்கூடிய கருடன் திரைப்படத்தில் வரக்கூடிய காட்சியை திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரபல அசத்தப்போவது யாரு நடிகர் சத்யராஜ் அவர்களுடைய மகன் பள்ளி மாணவர் மகிழன் அதே திருவண்ணாமலை பகுதியில் ஏழாம் வகுப்பு பயிலக்கூடிய நிலையில்
தனது தந்தை வைத்திருக்கக்கூடிய யூடியூப் தளத்தில் நடித்து பதிவேற்றம் செய்ய அதை பார்த்த நடிகர் சூரி வாழ்த்துக்கள் தெரிவித்து அருமையாக உள்ளது. அதேபோல நன்றாக படிக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி