மதுரையில் நடிகர் சந்தானம்

79பார்த்தது
மதுரையில் நடிகர் சந்தானம்
மதுரையில் நடிகர் சந்தானம்

மதுரை சின்ன சுத்திகுளம் அருகே உள்ள தனியார் சொகுசு விடுதியில் நடிகர் சந்தானம் நடித்த நான் தான் கிங் எனும் திரைப்படம் வருகிற மே 17ஆம் தேதி வெளியாகிறது

நடித்த நான் தான் கிங் திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு இன்று பட திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் சந்தானம் ரசிகர்களோடு புகைப்படம் தனித்தனியாக எடுத்துக்கொண்டார் ரசிகர் மத்தியில் நடிகர் சந்தானம் சிறப்புரையாற்றினர். ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் சிவா உள்ளிட்ட ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

நடிகர் சந்தானத்தை பார்த்த அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி