ஏழை மாணவியின் கல்விக்கு உதவிய தன்னார்வலர்

55பார்த்தது
ஏழை மாணவியின் கல்விக்கு உதவிய தன்னார்வலர்
ஏழை மாணவியின் கல்விக்கு உதவிய தன்னார்வலர்

மதுரை அண்ணா நகரை சேர்ந்த முத்துராமன் பல ஆண்டுகளாக சமூக பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இவர் மக்கள் நீதி மையத்தில் நிர்வாகியாக உள்ளார். பொன்மேனி பகுதியைச் சேர்ந்த ஏழ்மை நிலையில் உயர்கல்வி துவங்கும் மாணவி திவ்யாவிற்கு நேற்று முழுமையான கல்வி கட்டணத்தை வழங்கி உதவிக்கரம் நீட்டி உள்ளார். இது போன்று தன்னலமற்ற இவரது சேவையை பலர் பாராட்டிய வருகின்றனர்.

இது போன்று ஏழ்மை நிலையில் படிக்கும் மாணவர்களுக்கு வசதி உள்ளவர்கள் உதவ முன்வர என வேண்டும் அப்பகுதி பொதுமக்கள் கேட்டு கொண்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்தி