மதுரை சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து இன்று மதுரை சென்ற குளிர்சாதன பேருந்து தம்பிபட்டி என்ற இடத்தின் அருகே வளைவில் திரும்பிய போது ஸ்டேரிங் திடீரென லாக் ஆனதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டு இழந்து தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியது இந்த விபத்தில் ஆறு பேர் காயமடைந்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.