மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு அவசர உதவி குறித்த பயிற்சி நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு செஞ்சிலுவை சங்கம் சார்பில் வழங்கப்பட்டது. அப்போது பேரிடர் காலங்களில் மக்களை மீட்டு முதலுதவி செய்வது சிகிச்சை மற்றும் அவசரகால சிகிச்சை எப்படி அளிக்க வேண்டும் என்பது குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியில் ஏராளமான நரசிங் கல்லூரி மாணவிகள் செஞ்சிலுவைச் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.