ரயில்வே பொருட்களை திருடிய 4 பேர் கைது

79பார்த்தது
ரயில்வே பொருட்களை திருடிய 4 பேர் கைது
ரயில்வே பொருட்களை திருடிய 4 பேர் கைது

மதுரை ரயில்வே நிலையத்தில் ஆபரேஷன் ரயில் சுரக்சா என்ற பெயரில் ஆர்பிஎப் மற்றும் சி ஐ பி ரயில்வே போலீஸ் ஆர் இணைந்து சோதனைகளில் ஈடுபட்டனர்.

அப்பொழுது சந்தேகப்படும்படியாக இருந்த 4 பேரை பிடித்து விசாரிக்கையில் அவர்கள் ரயில்வே பொருட்களை திருடி உள்ளது தெரிய வந்தது அதைத் தொடர்ந்து 4 பேரையும் போலீசார் நேற்று கைது செய்து அவர்கள் திருடிய பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :