மதுரை நகரில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்

82பார்த்தது
மதுரை நகரில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்
மதுரை நகரில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்

மதுரை: தமிழ்நாட்டில் 7 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கு மேல் வெயில் சுட்டெரித்தது.

மதுரை: தமிழ்நாட்டில் 7 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கு மேல் வெயில் சுட்டெரித்தது. மதுரை விமான நிலையம், ஈரோடு 103 டிகிரி, மதுரை நகர், கரூர் பரமத்தியில் 102 டிகிரி, வேலூர் 102, பாளையங்கோட்டை, திருச்சி 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

இதனால் மதுரையில் சுட்டெரித்தது வரும் வெயிலால் பொதுமக்கள் வெப்பம் தாங்கமுடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி