யோகா பயிற்சியில் கர்ப்பிணி பெண்கள்

63பார்த்தது
யோகா பயிற்சியில் கர்ப்பிணி பெண்கள்
யோகா பயிற்சியில் கர்ப்பிணி பெண்கள்

மதுரை கே. கே. நகரில் உள்ள தாஜ் மருத்துவமனையில் பெண்களுக்கான இலவச யோகா பயிற்சி நேற்று நடைபெற்றது.

கர்ப்பிணி பெண்களின் உடல் நலத்தை காக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான இந்த நிகழ்வில் ஏராளமான கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர். அவர்களுக்கு பல்வேறு விதமான யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இந்த யோகா பயிற்சியில் பங்கேற்ற அனைத்து கர்ப்பிணி பெண்களும் தங்களுக்கு நன்மைதரக் கூடியதாக உள்ளதாக அனைவரும் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி