சல்வார்பட்டியில் பெயிண்டர் மாயம்.

56பார்த்தது
சல்வார்பட்டியில் பெயிண்டர் மாயம்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வாலிபர் மாயமான புகார் அளிக்கப்பட்டுள்ளது

மதுரை மாவட்டம் வாவிடைமருதூர் சல்வார்பட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் காஞ்சிவனம் ( 21) என்பவர் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார் இவர் நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் மீது வீடு விரும்பவில்லை. பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் நேற்று அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெயிண்டரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி