முன்னாள் அமைச்சரை சந்தித்த அதிமுக நிர்வாகிகள்.

580பார்த்தது
முன்னாள் அமைச்சரை சந்தித்த அதிமுக நிர்வாகிகள்.
மதுரை அலங்காநல்லூர் பகுதி அதிமுக நிர்வாகிகள் பலர் முன்னாள் அமைச்சரை சந்தித்தனர்.

தமிழக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்பி உதயகுமார் அவர்களை ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் முடுவார்பட்டி கூட்டுறவு சங்க துனைத்தலைவர் முத்துக்கிருஷ்ணன், எம்ஜிஆர் மன்ற இனைச்செயலாளர்ஜெயச்சந்திரமணியன், மாவட்ட விவசாய அணி இணைச் செயலாளர் ஆர். பி. குமார், வாவிடமருதூர் ஊராட்சிமன்றத் தலைவர் திருநாவுக்கரசர், கேசவன் அய்யர், வெற்றிவேல் ஆகியோர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். உடன், அதிமுக நிர்வாகிகள் உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி