டாஸ் வென்ற லக்னோ பேட்டிங் தேர்வு

84பார்த்தது
டாஸ் வென்ற லக்னோ பேட்டிங் தேர்வு
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சொந்த மைதானத்தில் டாஸ் இழந்தது. இந்த போட்டியில் லக்னோ டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. SRH: டிராவிஸ் ஹெட், நிதிஷ் ரெட்டி, கிளாசென், சமத், ஷாபாஸ் அகமது, சன்வீர் சிங், கம்மின்ஸ், புவனேஷ்வர், உனட்கட், விஜயகாந்த், நடராஜன் ஆகியோர் களமிறங்க உள்ளனர்.
LSG: டி காக், ராகுல், ஸ்டோனிஸ், பூரன், படோனி, தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, கிருஷ்ணப்ப கவுதம், யாஷ் தாக்கூர், பிஷ்னோய், நவீன்-உல்-ஹக் ஆகியோர் களமிறங்க உள்ளனர்.

தொடர்புடைய செய்தி