குறைந்த வட்டியில் ரூ.20 லட்சம் கடன்.. தமிழக அரசு திட்டம்

82பார்த்தது
குறைந்த வட்டியில் ரூ.20 லட்சம் கடன்.. தமிழக அரசு திட்டம்
தமிழ்நாடு அரசு, தினசரி வியாபரம் செய்யும் நபர்களுக்கு தாட்கோ நிறுவனம் கடன் உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இது சிறு வணிக கடன் என்ற திட்டத்தின் மூலம் குறைந்த வட்டியில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. வணிக கடன் திட்டத்தில், ஒரு லட்சத்து 25ஆயிரம் ரூபாய் வீதம் சிறு வணிக கடன் வழங்கப்படுகிறது. சிறு, குறு, நடுத்தர தொழில் நடத்துபவர்கள் தங்கள் நிறுவனத்தை மேம்படுத்தும் வகையில் கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி