உதயநிதி ஜீயர் காலை கழுவினாரா..? சீமான் கலகல பேச்சு

57பார்த்தது
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜீயர் கால் கழுவி பூஜை செய்தை எப்படி பார்க்கிறீர்கள்? என எழுப்பிய கேள்விக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'பக்தியாக பார்க்கிறேன்' என வேடிக்கையாக பதிலளித்தார். சென்னையில் இன்று (டிச., 15) செய்தியாளர்களை சந்தித்த அவர், உதயநிதி தான் சனாதனத்தை ஒழிக்கிறேன் என்று கிளம்பினார். சனாதனத்தை ஒழிக்க முற்பட்டபோது என்று எடுத்து கொள்ள வேண்டியது தான். ஜீயர் காலை கழுவி தண்ணீரை தெளித்தால்தான் பதவியில் நீடிப்பீர்கள் என்றால் அதையும் செய்யுங்கள் என்றார்.

தொடர்புடைய செய்தி