அதிமுக பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 18.80% ஓட்டு வாங்கியது. தற்போது 18.28% வாக்குகளை பெற்று அரை சதம் குறைவாக ஓட்டுகளை வாங்கியுள்ளது. 2014ல் 8 தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் வாக்கு சதவீதம் 5.56%, ஆனால் தற்போது 20 தொகுதிகளில் போட்டியிட்டு 11.24% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. பாஜக கூட்டணியை விட அதிமுக 1% கூடுதலாக ஒட்டுகளை வாங்கியுள்ளது என கூறியுள்ளார்.