நாளை மதுரைக்கு புறப்படுகிறார் முருகப்பெருமான்!

74பார்த்தது
நாளை மதுரைக்கு புறப்படுகிறார் முருகப்பெருமான்!
மதுரையில் நடைபெற உள்ள பிட்டுத் திருவிழாவில் பங்கேற்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் நாளை (செப்., 12) மதுரைக்கு புறப்பாடாகிறார். வருகிற 13ஆம் தேதி சிவபெருமானின் பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெற உள்ளது. இதில், பாண்டிய மன்னனாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளுவது வழக்கம். பிட்டுத் திருவிழாவில் பங்கேற்கும் அவர், 17ஆம் தேதி வரை ஆவணி மூல வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி