தேசிய விருது வென்ற தமிழ் இசையமைப்பாளர்கள் பட்டியல்.
By Maheshwaran 58பார்த்ததுகே.வி.மகாதேவன் கந்தன் கருணை (தமிழ்)1967, சங்கராபரணம் (தெலுங்கு) 1979
இளையராஜா: சங்கர சங்கமம் தெலுங்கு 1983, சிந்து பைரவி (தமிழ்) 1985, ருத்ரவீணை (தெலுங்கு) 1988, பழசிராஜா மலையாளம் 2009, தாரை தப்பட்டை 2016
ஏ.ஆர்.ரகுமான் ரோஜா 1992, மின்சார கனவு 1996, கன்னத்தில் முத்தமிட்டால் 2002, லகான் (இந்தி)2001, காற்றுவெளியிடை 2017, பொன்னியின்செல்வன் 2022
வித்யாசாகர் ஸ்வரபிஷேகம் (தெலுங்கு) 2004, லால்குடி ஜெயராமன்- சிருங்காரம் (தமிழ்)2005, D இமான்- விஸ்வாசம் 2020, தமன்- அல வைகுண்டபுரம்லோ (தெலுங்கு) 2020, ஜி.வி.பிரகாஷ் குமார்- சூரரைப் போற்று 2020, தேவி ஸ்ரீ பிரசாத்- புஷ்பா (தெலுங்கு)2021