ரூ.15,000க்கு கிடைக்கும் அட்டகாசமான போன்களின் லிஸ்ட்

53பார்த்தது
ரூ.15,000க்கு கிடைக்கும் அட்டகாசமான போன்களின் லிஸ்ட்
நாளுக்கு நாள் செல்போன்களில் புதிய மாடல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இதில், ரூ.15,000-க்கும் குறைவாக விற்கப்படும் செல்போன்கள் குறித்து பார்க்கலாம்.

* IQ Z9 Lite - 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி திறன் கொண்டது
* Lava Blaze X - 4 ஜிபி ரேம், 128 ஜிபி சேமிப்பு திறன் கொண்டது
* Moto G64 - 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு உள்ளது. இதன் பேட்டரி 5100 mAh உள்ளது
* Realme GT 6T - 6.78 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த போனனில் Qualcomm Snapdragon 7, 5500 mAh பேட்டரி திறன் உள்ளது
* Redmi 13 - 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது

தொடர்புடைய செய்தி