லிப் டூ லிப் கிஸ்.. பொங்கல் போட்டி (வீடியோ)

121616பார்த்தது
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் விளையாட்டுப்போட்டிகள் நடந்தது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்துகொண்டு விளையாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் ஒரு முனையில் மனைவியை நிறுத்திவிட்டு மறு முனையில் இருந்து கணவர் திராட்சை பழத்தை வாயால் கவ்விக்கொண்டு வந்து மனைவி வாயோடு வாய் வைத்து ஊட்டி விடுவதுதான் இந்த போட்டி. இதில் ஆர்வமாக தம்பதிகள் கலந்துகொண்டு விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி