தேசிய கல்விக் கொள்கை மூலம் வேதங்களுக்கு திருப்புவோம்- மோடி

79பார்த்தது
தேசிய கல்விக் கொள்கை மூலம் வேதங்களுக்கு திருப்புவோம்- மோடி
ஆரிய சமாஜ நிறுவனர் தயானந்த சரஸ்வதியின் 200 ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, சுவாமி தயானந்த சரஸ்வதி கூறியது போல நாம் வேதங்களுக்குத் திரும்ப வேண்டும் என்றும் அதை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறை காலத்தின் தேவை என்றும் தெரிவித்தார். மேலும் ஆர்ய சமாஜ் பள்ளிகள் இதற்கான மையமாக உள்ளன. நாம் இப்போது தேசியக் கல்விக் கொள்கையின் மூலம் அதை விரிவுபடுத்துகிறோம். இந்த முயற்சிகளுடன் சமூகத்தை இணைப்பது நமது பொறுப்பு" என கூறினார்.

தொடர்புடைய செய்தி