மூட்டு வலிக்கு முடிவு கட்டுவோம்... உலக மூட்டுவலி தினம் இன்று

55பார்த்தது
மூட்டு வலிக்கு முடிவு கட்டுவோம்... உலக மூட்டுவலி தினம் இன்று
மூட்டுகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 12ஆம் தேதி உலக மூட்டுவலி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மூட்டுவலி என்பது உடலில் எந்த மூட்டிலும் ஏற்படக்கூடியது. இருப்பினும் முழங்கால் மூட்டில் ஏற்படுகிற வலி 'மூட்டுவலி' (ஆர்த்ரிடிஸ்) எனப்படுகிறது. இதற்கு உடல்பருமன், முதுமை, அடிபடுதல், மூட்டுச்சவ்வு கிழிதல் போன்றவை பொதுவான காரணங்களாக இருக்கின்றன.

தொடர்புடைய செய்தி